அரசு பஸ்களில் கட்டணம் செலுத்த கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டு : சில்லறை பிரச்னைக்கு தீர்வு
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிகளுக்காக கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தும் நவீன மிஷின்கள் மக்கள் பயன்பாட்டிற்கு ...