நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஒப்பாரி வைத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் நகராட்சியுடன் கீழக்காவாதுகுடி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் திருவாரூர் நகராட்சியுடன் தண்டளை, ...