பொது இடங்களில் அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் நடக்கும்போது போலீசார் அளிக்கும் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி நடத்தும் கட்சிகள் கட்டணம் செலுத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு ...