பிரதமர் மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு
மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருதை இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாடு வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியாவுக்கும் மொரீசியஸுக்கும் இடையிலான நட்பு, நம்பிக்கையின் பிணைப்பாக விளங்குவதாக பிரதமர் நரேந்திர ...