பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு; திருச்சி சிவாவிடம் ஒப்படைப்பு
திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்த பொன்முடியின் பெண்கள் குறித்த சர்ச்சையான பேச்சால் அந்த பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு திருச்சி சிவா துணை பொதுச்செயலாளராக ...