அனைத்து பாடத்திட்டங்களிலும் தமிழ் கட்டாய பாடம் : அன்புமணி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட கட்டாயமாக்கப்படவேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தெலுங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் ...