பஹல்கமில் தாக்குதல்: பிரதமர் மோடி எச்சரிக்கை.. பாகிஸ்தானியர்கள் வெளியேற கெடு
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தண்டனை வழங்கப்படும் என்று பிகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...