கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் – துணை சபாநாயகர்
கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் நகர திமுக சார்பில், கீழ்பென்னாத்தூர் ...