பெரம்பூர் ஸ்டேஷனில் போலீசார் கூண்டோடு மாற்றம் : எஸ்.பி. அதிரடி உத்தரவு
கள்ளச்சாராயம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்த இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, பெரம்பூர் ஸ்டேஷனில் பணியாற்றிய போலீசார் அனைவரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ...