முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு : முதலமைச்சர் அறிவிப்பு
முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று (ஏப்.26) முதலமைச்சர் பேசியதாவது: சட்டசபை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு ...