இனிமேல் பாஸ்போர்ட்டுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் : யாருக்குத் தெரியுமா?
இனிமேல் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிறப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும் என்கிற புது விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பாஸ்போர்ட்டுகளுக்கு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. ...