‘எனக்கு வந்ததை அவர் வாங்கிட்டார்’ பத்மஸ்ரீ விருதில் விசித்திர வழக்கு..!
‘எனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை, என் பேரில் உள்ள இன்னொருவர் வாங்கிச்சென்று விட்டார்' என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஒடிசா உயர்நீதிமன்றம், வருகிற 24-ம் தேதி இருவரையும் ...