விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சம்பா நெல் வரத்து அதிகரிப்பு
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தன. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. ...