நெட்பிலிக்ஸ், ப்ரைம் வீடியோ நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஓடிடி தளங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் ஓடிடி தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது ...