இ.பி.எஸ் அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் : ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு
அ.தி.மு.கவில் இருந்து பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம் ...