‘பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலகுவதே மரியாதை’ : ஓபிஎஸ் பகீர் பேச்சு
எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதே அவருக்கு மரியாதை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ...