தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதியம் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு ...