பகல்காம் தீவிரவாத தாக்குதல் : விசாரணையை தொடங்கிய தேசிய புலனாய்வு அமைப்பு
பகல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பகல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் ...