நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை; தனித்துத்தான் போட்டி : சீமான் உறுதி
''கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை கே.கே.நகரில் சீமான் செய்தியாளர்களை ...