1,000 முதல்வர் மருந்தகங்கள்: பிப்.24ல் முதலமைச்சர் திறப்பு
தமிழ்நாடு முழுவதும் 1,000 'முதல்வர் மருந்தகங்கள்' வரும் 24ம் தேதி திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ...