தமிழகம் 8 தொகுதிகளை இழக்கும் – அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு
'மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், தமிழகத்தில் தற்போது இருக்கும் தொகுதிகளில் 8 தொகுதிகளை இழக்கக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி விவாதிக்க, மார்ச் 5ம் ...