காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜனுக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு
சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1984ஆம் ...