அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது நல்லதுதான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘பளிச்’
சட்டம் ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது. இதனால் தான் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தொழிற்சாலைகளில் முதலீடுகள் செய்யப்படுகின்றன' என்று மமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தி.ரு.வி.க.நகர் ...