இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை காப்பதில் சிறந்து விளங்கும் தமிழக காவல்துறை: அமைச்சர் எ.வ. வேலு பேச்சு
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக காவல்துறை சிறந்து விளங்குகிறது என்று ஆதமங்கலம்புதூர் காவல் நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் எ.வ. ...