புழலில் ரூ. 11.90 கோடியில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு திடல்- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
புழலில் ரூ. 11.90 கோடியில் சென்னை கால்பந்து விளையாட்டு திடல் மேம்பாட்டு பணி மற்றும் பள்ளி கட்டிடப்பணிகளை அமைச்சர் கே.ஏ. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடசென்னை ...