போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் யார் பங்கேற்கிறார்கள்? முதலமைச்சர் அறிவிப்பு
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற ...