பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும் நடவடிக்கை : அமைச்சர் எச்சரிக்கை
பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்க தவறினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசிய ...