திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா : தமிழ்நாடு அரசு டெண்டர் கோரல்
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. திருவண்ணாமலை,கரூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில் துறை ...