மேகதாதுவில் எந்த கொம்பனாலும் அணை கட்டமுடியாது – எதிர்கட்சித் தலைவர் கேள்விக்கு துரைமுருகன் ‘பளிச்’ பதில்
மேகதாதுவில் எந்த கொம்பனாலும் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டமுடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி கூறினார். தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ...