மதிமுக முதன்மைசெயலாளர் பதவியிலிருந்து துரை வைகோ விலகல் : வைகோ அதிர்ச்சி
மதிமுக முதன்மைசெயலாளர் பதவியிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :- நம்முடைய இயக்கத் தந்தை அரசியலுக்கு வந்து இழந்தது ...