‘2026 மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை’ : மம்தா பானர்ஜி தடாலடி அறிவிப்பு
'2026ம் ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை' என்று மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரசின் தலைவருமான மம்தா பானர்ஜி தடாலடியாக ...