தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால் நிர்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும் : காங்கிரஸ் தலைவர் கார்கே
வருங்காலத்தில் தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால், அதற்கு நிர்வாகிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்,'' என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார். சமீப காலங்களில் காங்கிரஸ் பல மாநிலங்களில் ...