எந்த சூழலிலும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்க மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்
'எந்த ஒரு சூழ்நிலையிலும், எங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்,'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் ...