வழக்கறிஞர் திருத்த மசோதா 2025-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025, சட்டத் தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும், 1961ம் ஆண்டின் வழக்கறிஞர் ...