கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு
கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே புதுப்பாளையம் அடுத்த நாகப்பாடியில் உள்ள ...