குமரிஅனந்தன் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி 72 குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கு ...