கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை
கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடி ...