“மீண்டும் ஒரு கனத்த இதயத்துடன்…” நாம் தமிழர் காளியம்மாள் விலகல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களாக முக்கிய பொறுப்புகளில் வகிப்பவர்களும் மாவட்ட செயலாளர்களும் ...