19,000 பேருக்கு வேலைவாய்ப்பு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக 19,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக சட்டசபை வரும் மார்ச் ...