கோடி கணக்கில் வாடிக்கையாளர்களை இழக்கிறது ஜியோ நிறுவனம்
நாட்டின் நம்பர் 1 டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ஏராளமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த நெட்வொர்க்கை விட்டு வெளியேறியுள்ளனர். ...