பெண்ணை மானபங்கப் படுத்திய இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை: 23 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு
செம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்கு அழைத்து வந்த பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில், ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர், 2 போலீசாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை ...