குடியரசு துணைத்தலைவர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான ஜெகதீப் தன்கர் அசெளகரியம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் ...