மீண்டும் மீண்டும் தானாக வந்து சிக்கும் யூடியூபர் இர்ஃபான்! வாழ்த்துக்கள் கிடைக்கல வழக்குகள் தான் கிடைக்குது !
பிரபல யூடியூபரான இர்பான் அண்மை காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஏற்கவே தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று கண்டறிந்த விவகாரத்தில் விசாரணைக்கு ...