பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா திட்டம்
பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே ...