அதிக விலைக்கு மருந்துகள் விற்கும் மருத்துவமனைகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
தனியார் மருத்துவமனைகளில் அதிகவிலைக்கு விற்கப்படும் மருந்துகள் குறித்த விவகாரத்தில் மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்தகங்களில் அதிக விலைக்கு ...