மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் முற்றுகை
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 75க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊதியத்தை உயர்த்த வேண்டும். பணி பாதுகாப்பு ...