உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னணி : நிதி ஆயோக் அறிக்கை
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு, இமாச்சல ...