முதுகலை மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு : அமைச்சர் தகவல்
முதுகலை மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ...