கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆண்டுவிழாவில் பா.ம.க துண்டு அணிந்து நடனம் : தலைமை ஆசிரியர் இடமாற்றம்
கிருஷ்ணகிரி அருகே பள்ளி விழாவில், பா.ம.க., துண்டு அணிந்து கொண்டு மாணவர்கள் நடனம் ஆடிய வீடியோ வைரல் ஆன நிலையில், பள்ளி தலைமையாசிரியர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் ...