ஆரணி பட்டுத்தொழிலுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு: எம்.பி. தரணிவேந்தன் கோரிக்கை
ஆரணி பட்டுத்தொழிலுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு வேண்டும் என்று ஆரணி எம்.பி. தரணிவேந்தன் மக்களவையில் கோரிக்கை விடுத்துளளார். டெல்லி பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. ...